
உருகுணை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களால் தென்வைகறை எனும் தொனிப்பொருளின் கீழ் இன மத பேதமின்றி கதிரவனின் கதிர்களிற்கு
கைகூப்பி நன்றி செலுத்தி, பொங்கல் பொங்கி ,ஆடல் ,பாடல், விளையாட்டு என தைப்பொங்கல் (2025 ) கொண்டாடப்பட்டது.
Click the links below to view the beautiful moments captured in the event:
Album 1: View here
Album 2: View here
Album 3: View here
Album 4: View here